நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Makkal Needhi Maiam President Kamal Haasan has appealed to Actor Rajinikanth to support his party in Tamilnadu Assembly Election.

#KamalHassan
#Rajinikanth